அமரர் திரு வையாபுரி சுப்பிரமணியம்


துயர்பகிர்வு


திரு பாலா, றூபன், வேலழகன், மயிலழகன் அவர்களின் தந்தையார்
திரு வையாபுரி சுப்பிரமணியம் அவர்கள்
21-07-2010 புதன்கிழமைஅன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகளுக்கு
905 - 5540481





அமரர் திரு இராசையா மாணிக்கம்


துயர்பகிர்வு


சாமிநாதர் குணநாயகத்தின் மகள் திருமதி திலகவதி கருணாகரன் அவர்களின் மாமனார் திரு இராசையா மாணிக்கம் அவர்கள் மட்டக்களப்பில்
31-03-2010 அன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.
தொடர்புகளுக்கு
905 - 9132559





அமரர் திரு தேவதாசன் ராசேந்திரம்


கண்ணீர் அஞ்சலி


திரு வாசுதேவன், திரு ஜஷ்ரின் அவர்களின் தந்தையார்
திரு தேவதாசன் ராசேந்திரம் அவர்கள் கொழும்பில்
24-03-2010 புதன்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகளுக்கு
94 - 112947485 / 416 - 2429788





திருமதி செல்லப்பாக்கியம் அருணாசலம்


கண்ணீர் அஞ்சலி


திருமதி அமிர்தயோகம் பரமலிங்கம் ( அப்பு ) அவர்களின் தாயார்
திருமதி செல்லப்பாக்கியம் அருணாசலம் அவர்கள் பொலிகண்டியில்
15-03-2010 திங்கட்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார். அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.
தொடர்புகளுக்கு
416 - 4318687




திருவேங்கடம் வேலுப்பிள்ளை


கண்ணீர் அஞ்சலி

 

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வயது 86) அவர்கள் 06–01-2010 புதன்கிழமை இரவு சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்

 


திருமதி செங்கமலா் பரறாஜசிங்கம்


கண்ணீர் அஞ்சலி


திரு தோதாபுரி அவா்களின் தாயார் திருமதி செங்கமலா் பரறாஜசிங்கம்அவா்கள் இந்தியா பட்டுக்கோட்டையில் இறைவன்அடி எய்தினார் அவா்களது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடா்புகளுக்கு
514 - 8895056

 


அமரா் உயர்திரு கார்த்திகேசு தளையசிங்கம் (சிவபாதம்)


கண்ணீர் அஞ்சலி

திருமதி் உமாதேவி குணசீலன் (குணா) அவர்களின் தந்தையார் திரு கார்த்திகேசு தளையசிங்கம் அவர்கள் பருத்தித்துறை புலோலி கிழக்கு ஓராம்கட்டையி்ல் 16-11-2009 அன்று இறைவன்அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனா்
தொடா்புகளுக்கு
416 - 7508685

 


திருமதி.பொன்மயிலாம்பிகை குணநாயம்


கண்ணீர் அஞ்சலி

Canada இல் காலமான திருமதி.பொன்மயிலாம்பிகை குணநாயகம் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்

 



திரு.தனபாலசிங்கம் கணபதிப்பிள்ளை


கண்ணீர் அஞ்சலி


திரு மணிமாறன் அவர்களின் தந்தையார் திரு.தனபாலசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் Montreal இல் 02-04-2009 அன்று இறைவன்அடி எய்தினார் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்