மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையை பிறப்பிடமாகவும் சாத்தாவத்தை வைரவர் கோவிலடி மூத்ததம்பி ஒழுங்கை , மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட செல்வி. நாகமணி இராஜேஸ்வரி இன்று 20.04.2013 அன்று காலமனார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி சுகிர்தவதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஜெகதீஸ்வரி, ஜெகதீஸ்வரன் ( நில அளவையாளர், வவுனியா), வடிவேஸ்வரன் (ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரி, சீமேந்துக் கூட்டுத்தாபனம் காங்கேசன்துறை) , பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 21.04.2013 ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புதவுடல் தகனத்திற்காக மானிப்பாய பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்.
(தாயகம்) நா. ஜெகதீஸ்வரன் 0094 71 8396075
(தாயகம்) நா வடிவேஸ்வரன் 0094 78 9114026
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி டொட் கொம், மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் அனைத்து உலக பொறுப்பாளர்களும், மயிலிட்டி மக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்