Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 

மரண அறிவித்தல்

தோற்றம் 17-07-1925
மறைவு 17-08-2012
திருமதி கமலாம்பிகை இராசலிங்கம்


சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை இராசலிங்கம் அவர்கள் 17.08.2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் இராசலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர், மட்டுவில் தெற்கு அ.மி.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாவதி(நகராட்சி மன்றம், சாவகச்சேரி), கலாநிதி(ஜேர்மனி), சுகுணவதி, நீலாவதி, புஸ்பவதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம்(நன்னடத்தை அதிகாரி, வவுனியா), றக்சினி(ஜேர்மனி),காலஞ்சென்ற கணேசமணி(ஆசிரியர், யாழ்.மத்திய கல்லூரி), தவரட்ணம்(இளைப்பாறிய தொழில்நுட்ப உத்தியோகத்தர், பெரும் தெருக்கள் திணைக்களம், வவுனியா), பூபாலராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, அன்னலட்சுமி, நிமித்தசாது ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜொனத்தன்(ஜேர்மனி), ஜெசுரன்(ஜேர்மனி), குமரன், Dr.சங்கீதா, சறோன்(கனடா), சௌமியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19.08.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் நுணாவில் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கலாநிதி(மகன்-ஜேர்மனி), புஸ்பவதி(மகள்-கனடா)
தொடர்புகளுக்கு

கனடா
:
19053032849
ஜெர்மனி
:
492761825555
இலங்கை
:
94213214831
இலங்கை
:
94213214244

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.