மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை தாயகத்தில் மயிலிட்டியை சேர்ந்த நல்ல மதிப்பெண்கள் பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேலும் படிப்பதற்கு ஊக்குவித்து அவர்களை வருங்காலத்தில் படித்தவர்களாக முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவரவர் படிக்க விரும்பும் படிப்புகளுக்கான கல்வி கற்கை உதவி திட்டத்தின் மூலமாக இந்த உதவியை செய்கின்றது.
________________________________________________________________________________
2013 இல் மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின்
உதவியில் கல்வி கற்கும் மாணவர்கள்.
1
மாணவர் பெயர்:
மணிவண்னன் கனுஜா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
குளத்தடி அம்மன் கோவிலடி மயிலிட்டி
2
மாணவர் பெயர்:
றஞ்சன் கிபிலமி
தரம்:
AL
நிரந்தர முகவரி:
மயிலிட்டி வடக்கு
3
மாணவர் பெயர்:
அரியநாசா சஞ்சிகா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
மயிலிட்டி
4
மாணவர் பெயர்:
தாரசிங் றஜிதா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
முலவை மயிலிட்டி
5
மாணவர் பெயர்:
ரட்ணராசா குமரவேல்
தரம்:
AL
நிரந்தர முகவரி:
சென்மேரிஸ் ஒழுங்கை மயிலிட்டி
6
மாணவர் பெயர்:
தேவராசா நிதர்சினி
தரம்:
AL
நிரந்தர முகவரி:
காணிக்கை மாத கோவிலடி மயிலிட்டி
7
மாணவர் பெயர்:
மதிபாலன் மதிவதனம்
தரம்:
AL
நிரந்தர முகவரி:
சங்கரியார் ஒழுங்கை திருப்பூர் மயிலிட்டி
8
மாணவர் பெயர்:
அன்ரன்தவராசா திவான்
தரம்:
AL
நிரந்தர முகவரி:
காணிக்கை மாதா கோவிலடி மயிலிட்டி
9
மாணவர் பெயர்:
நந்தகுமார் சகிகலா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
வேல்வீதி மயிலிட்டி
10
மாணவர் பெயர்:
இளங்குமரன் செந்தூரி
தரம்:
AL
நிரந்தர முகவரி:
நாவலடி ஒழுங்கை மயிலிட்டி
11
மாணவர் பெயர்:
சிவஞானசுந்தரம் தனுசன்
தரம்:
AL
நிரந்தர முகவரி:
சவுக்காலை ஒழுங்கை மயிலிட்டி
12
மாணவர் பெயர்:
வின்சன்டிபோல் சோபனா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
சென்மேரிஸ் ஒழுங்கை மயிலிட்டி
13
மாணவர் பெயர்:
துரைரத்தினம் செந்திவேல்
தரம்:
நிரந்தர முகவரி:
வேளாங்கன்னி வீதி மயிலிட்டி
14
மாணவர் பெயர்:
உதயசூரியன் நிர்மலா
தரம்:
நிரந்தர முகவரி:
வேல்வீதி மயிலிட்டி
15
மாணவர் பெயர்:
யோகராசா வேனுகா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
சவுக்காலை ஒழுங்கை மயிலிட்டி
16
மாணவர் பெயர்:
சூரியகாந்தன் நிஷாந்தினி
தரம்:
AL
நிரந்தர முகவரி:
மாதா கோவிலடி மயிலிட்டி
17
மாணவர் பெயர்:
தவலிங்கம் லோகிதா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
பிள்ளையார் கோவிலடி மயிலிட்டி
18
மாணவர் பெயர்:
நடனதேவன் ஹாந்தினி
தரம்:
OL
நிரந்தர முகவரி:
சென்மேரிஸ் ஒழுங்கை மயிலிட்டி
19
மாணவர் பெயர்:
பரமேஸ்வரன் யாமினி
தரம்:
நிரந்தர முகவரி:
கலாங்காடு மயிலிட்டி
20
மாணவர் பெயர்:
றூபேந்திரம் பூங்கோனத
தரம்:
AL
நிரந்தர முகவரி:
காணிக்கை மாதா கோவிலடி மயிலிட்டி
21
மாணவர் பெயர்:
ரவிச்சந்திரன் றதிசா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
நாவலடி ஒழுங்கை மயிலிட்டி
22
மாணவர் பெயர்:
சுகுமார் யூட்டுகேஹ்
தரம்:
OL
நிரந்தர முகவரி:
மயிலிட்டி வடக்கு
23
மாணவர் பெயர்:
ஆனந்தமயில் ஆனந்ராஜ்
தரம்:
AL
நிரந்தர முகவரி:
விநாயகர் வீதி மயிலிட்டி
24
மாணவர் பெயர்:
கனிஸ்டகுமார் காருண்யா
தரம்:
OL
நிரந்தர முகவரி:
மயிலிட்டி வடக்கு
25
மாணவர் பெயர்:
யோகநாதன் யோதிகா
தரம்:
OL
நிரந்தர முகவரி:
கெங்காதேவி ஒழுங்கை மயிலிட்டி
26
மாணவர் பெயர்:
ஜெயவாசன் பிரதிபா
தரம்:
AL
நிரந்தர முகவரி:
அம்மன் கோவிலடி மயிலிட்டி
27
மாணவர் பெயர்:
கிருஸ்ணகுமார் பிரசாளினி
தரம்:
AL
நிரந்தர முகவரி:
சவுக்காலை ஒழுங்கை மயிலிட்டி
28
மாணவர் பெயர்:
எட்டன் ஜேசுதாஸ் கஜேதிரதாஸ்
தரம்:
AL
நிரந்தர முகவரி:
திருப்பூர் மயிலிட்டி
________________________________________________________________________________
2012 இல் மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின்
உதவியில் கல்வி கற்ற மாணவர்கள்.
1
மாணவர் பெயர்:
ஜெ. பிரதிபா
நிரந்தர முகவரி:
அம்மன் கோவிலடி மயிலிட்டி
2
மாணவர் பெயர்:
ந. பத்மாவதி
நிரந்தர முகவரி:
வீரமாணிக்கதேவன்துறை மயிலிட்டி
3
மாணவர் பெயர்:
கு. பிரதீபா
நிரந்தர முகவரி:
சவுக்காலை ஒழுங்கை மயிலிட்டி
4
மாணவர் பெயர்:
பு. டினுஷன்
நிரந்தர முகவரி:
வேல்வீதி மயிலிட்டி
5
மாணவர் பெயர்:
சு. மதன்
நிரந்தர முகவரி:
சிவன் வீதி மயிலிட்டி
6
மாணவர் பெயர்:
ர. றதிசா
நிரந்தர முகவரி:
நாவலடி ஒழுங்கை மயிலிட்டி
7
மாணவர் பெயர்:
செ. தாரணி
நிரந்தர முகவரி:
வேல்வீதி மயிலிட்டி
8
மாணவர் பெயர்:
உ. நிர்மலா
நிரந்தர முகவரி:
வேல்வீதி மயிலிட்டி
9
மாணவர் பெயர்:
ர. குமரவேல்
நிரந்தர முகவரி:
சென்மேரிஸ் ஒழுங்கை மயிலிட்டி
10
மாணவர் பெயர்:
சி. தனுசன்
நிரந்தர முகவரி:
சவுக்காலை ஒழுங்கை மயிலிட்டி
11
மாணவர் பெயர்:
வி. சோபனா
நிரந்தர முகவரி:
சென்மேரிஸ் ஒழுங்கை மயிலிட்டி
12
மாணவர் பெயர்
அ. தமிழரசி
நிரந்தர முகவரி:
கிழவி கிணத்தடி ஒழுங்கை மயிலிட்டி
13
மாணவர் பெயர்:
சூ. நிஷாந்தினி
நிரந்தர முகவரி:
மாதா கோவிலடி மயிலிட்டி
14
மாணவர் பெயர்:
கி. பிரசாளினி
நிரந்தர முகவரி:
சவுக்காலை ஒழுங்கை மயிலிட்டி
15
மாணவர் பெயர்:
வி.சோபியா
நிரந்தர முகவரி:
சென்மேரிஸ் ஒழுங்கை மயிலிட்டி
16
மாணவர் பெயர்:
ற. கிபிலமி
நிரந்தர முகவரி:
மயிலிட்டி வடக்கு
17
மாணவர் பெயர்:
ம.கனுஜா
நிரந்தர முகவரி:
குளத்தடி அம்மன் கோவிலடி மயிலிட்டி
18
மாணவர் பெயர்:
ப. யாமினி
நிரந்தர முகவரி:
கலாங்காடு மயிலிட்டி
19
மாணவர் பெயர்:
அ. சஞ்சிகா
நிரந்தர முகவரி:
மயிலிட்டி
20
மாணவர் பெயர்:
தே. ஆன்டிலக்சனா
நிரந்தர முகவரி:
பிராயடி மயிலிட்டி
21
மாணவர் பெயர்:
தா. ரிஜிதா
நிரந்தர முகவரி:
முலவை மயிலிட்டி
22
மாணவர் பெயர்:
இ. செந்தூரி
நிரந்தர முகவரி:
நாவலடி ஒழுங்கை மயிலிட்டி
23
மாணவர் பெயர்:
ந. சகிகலா
நிரந்தர முகவரி:
வேல்வீதி மயிலிட்டி
24
மாணவர் பெயர்:
யோ. வேனுகா
நிரந்தர முகவரி:
சவுக்காலை ஒழுங்கை மயிலிட்டி
25
மாணவர் பெயர்:
க. நிஸாந்தினி
நிரந்தர முகவரி:
வேளாங்கன்னி வீதி மயிலிட்டி
________________________________________________________________________________
மாணவன் படிப்பதற்கு உதவி செய்வது எவ்வளவு பெரிய நன்மை என்பதை ஓரு நாடகத்தின் மூலம் மேலும் அறிந்து கொண்டுடோம் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
________________________________________________________________________________
நன்றி!
புலம் பெயர்ந்தாலும் மனதால் மண்ணின் நினைவுகளைச் சுமந்து வாழும் எம் அன்பான உறவுகளே
தாயகத்தில் எம் மண்ணில் மக்களின் இழப்புகள், சொத்துக்கள் அழிப்புகள், இடம் பெயர்ந்த அவலங்களென எம் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தார்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். எமது மக்கள் சொந்த வாழ்விடங்களை, அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இவ்வேளையில் அவர்கள் பிள்ளைகளின் படிப்புக்கும், வாழ்க்கைக்கும் ஒளிவிளக்காய் இருந்து மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை மூலம் பேருதவி செய்துகொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
நன்றி
அனைத்து உலக பொறுப்பாளர்கள்
________________________________________________________________________________
மயிலிட்டி . கொம் அறக்கட்டளை கல்வி கற்கையின் உதவி பெற்று படிக்கும் மாணவர்களின் ஒரு பகுதியினர்.
________________________________________________________________________________
வெளிநாடுகளில் வாழுகின்ற மயிலிட்டி மக்களுக்கு
தாயகத்தில் இந்த அறக்கட்டளை மூலமாக எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்க உதவி செய்கின்றோம் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகின்றது. அவர்களின் குடும்ப சூழ்நிலையை அறியும் போது யாரையும் தட்டிக்கழிக்க முடியாமல் உள்ளது எனவே இதற்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்று உங்களால் முடிந்த உதவியை செய்யவும். உங்களின் ஒவ்வொரு ரூபாவும் அவர்களிற்கு நல்வாழ்வை வழங்க உதவும்.
நன்றி
________________________________________________________________________________
மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் இந்த திட்டத்திற்கு பண உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மயிலிட்டி டொட் கொம் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் அல்லது
EMAIL: worldwide@myliddy.com. PAY PAL மூலமாகவும், உங்கள் பங்களிப்பை செய்யமுடியும்.
நன்றி