மாவீரர் பிரபா (தாரணி) அவர்கள் தனக்கு மிகவும் விருப்பமான மாமாவுக்கு பாசமுள்ள மருமகளாக எழுதிய கடிதம் ஒன்று 26 வருடங்களின் பின் எமக்கு கிடைத்துள்ளது 1987ம் ஆண்டு எழுதப்பட்டது. இவ்வளவு காலகட்டங்களை கடந்து இப்போது எங்கள் கையில் கிடைத்துள்ளது. சந்தோசமாகவும் அதே நேரத்தில் மிகவும் கவலையாகவும் இருக்கின்றது. இதை பத்திரப்படுத்தி இப்போது எங்களிடம் தந்தவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி சில காரணங்களுக்காக மாமாவின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
|