மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமாறன் வேலும்மயிலும் அவர்கள் 15-07-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி வேலும்மயிலும் மதுரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
மணிமாறன் புஸ்பகலா அவர்களின் அன்புக் கணவரும்,
வேலும்மயிலும் மணிவண்ணன்(கனடா), வேலும்மயிலும் மதிவண்ணன்(பிரான்ஸ்), வேலும்மயிலும் மேனகா(இலங்கை), வேலும்மயிலும் மதியழகன்(இலங்கை), வேலும்மயிலும் மதிரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |