திரு திருமதி றமணன் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு இரத்தினராஜா மயிலிட்டி டொட் கொம் பொறுப்பாளர் அவர்களின் பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழா 30-03-2013 அன்று கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அவரை நாங்களும் வாழ்த்துகின்றோம்.
தியாகராஜா பொன்னம்மாவின் பேத்தியும், திரு திருமதி ஜீவேந்திரராஜா நவீதாவின் அன்பு மகள் சினேகாவின் பூப்புனித நீராட்டு விழா 12-08-2012 அன்று பெரியோர்களின் வாழ்த்துக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அவரை அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.
திரு, திருமதி பூபாலராஜா தம்பதிகளின் செல்வப்புதல்வி சௌவ்மியா அவர்களின் மஞ்சல் நீராட்டு விழா 15-07-2012 அன்று சிறப்பாக நடைபெற்றது அவரை அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.
திரு, திருமதி பரிதிகுலசோமன் தம்பதிகளின் செல்வப்புதல்வி கரினி அவர்களின் மஞ்சல் நீராட்டு விழா 14-07-2012 அன்று சிறப்பாக நடைபெற்றது அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் அவரை வாழ்த்துகின்றது.
குணநாயகம் சுவாமிநாதர் அவர்களின் பேத்தியும்
திரு திருமதி சாந்தமூர்த்தி குணவதி அவர்களின் செல்வப்புதல்வி சந்தியாவின் மஞ்சள் நீராட்டு விழா 02-07-2011 அன்று சிறப்பாக நடைபெற்றது வாழ்த்தியவர்களுக்கு தங்கள் நன்றியினை தெரிவிக்கின்றனர்.
திரு, திருமதி உதயகுமார் சுபத்திரா அவர்களின் மகள் செல்வி அபினயா வின் பூப்புனித நீராட்டு விழா 31-07-2010 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது அவரை வாழ்த்தியவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றார்கள்.
மயிலிட்டி டொட் கொம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.