Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மலரும் நினைவுகள்

உங்களின் மறக்கமுடியாத நினைவுகளாக இருக்கின்ற புகைப்படங்களை, VIDEO க்களை தந்து உதவினால் மறக்கமுடியாத அந்த நாட்களின் நினைவுகளை மீண்டும் மீட்டுப்பார்கமுடியும்

_______________________________________________________________________________________

பல வருடங்களுக்கு முன் அம்மன் ஆலய தீர்த்தோற்சவத்தின்போது எடுக்கப்பட்டது.

நன்றி திரு கருணாநிதி அண்ணா அவர்களுக்கு  

_______________________________________________________________________________________

புகைப்படங்களை தந்து உதவியதிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

இந்தப்படத்தை பார்க்கும்போது பல ஞாபகங்களை மீட்டுகின்றன. பலர் இன்று இதே வயதுள்ள பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றனர். அவனது பல குறும்பான செயல்கள், கோயில் திருவிழாக்களின் அவனது தொண்டுகளையும் எம்மால் மறக்கமுடியாது. குறிப்பாக ராகவனின் இழப்பு எமது ஒற்றுமையின்மையையும், நாம் பலவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் திரும்பத்திரும்ப ஞாபகப்படுத்துகின்றது.
புகைப்படங்களை தந்து உதவியதிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

_______________________________________________________________________________________

மலரும் நினைவுகளில் கட்டுவன்றோட், குளத்தடிஅம்மன்கோயில், பனைமரங்கள்,
கலைமகள் மகாவித்தியாலயம், இவைகளின் மறக்கடிக்கப்பட்ட நினைவுகளை மீண்டும் மீட்டுகின்றன.
புகைப்படங்களை தந்து உதவியதிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

_______________________________________________________________________________________

மலரும் நினைவுகளில் கலைமகள் மகாவித்தியாலயத்தில் பல வருடங்களுக்கு முதல் எடுக்கப்பட்ட புகைப்படம்

_______________________________________________________________________________________

மலரும் நினைவுகளில் கடற்கரை

_______________________________________________________________________________________

மாவீரன் கேஸ்வரன் வேலும்மயிலும் இன் அந்த நாட்களை மீண்டும் நினைத்துப்பார்க்க அவன் இன்று எங்களுடன் இல்லை எமக்காக தாயகமீட்புக்கு தனது உயிரை தியாகம் செய்து அவனது அனைத்து செயல்களையும் எங்கள் நெஞ்சங்களில் ஒரு மூலையில் இருக்கச்செய்துவிட்டான்.

_______________________________________________________________________________________

1970ம் ஆண்டு வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நடந்த உதைபந்தாட்ட போட்டியில் புளூஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்காக மயிலிட்டி வீரர்கள் பங்குபற்றி வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டபோது எடுக்கப்பட்டது.

இடமிருந்து வலமாக நிற்பவர்கள்
பொ. பாபநாதசிவம், தா. சிவம், சி. நித்தியானந்தம், கிறிசாந்,
மோ. யோகானந்தம், மு. லோகேஸ்வரன்

இடமிருந்து வலமாக இருப்பவர்கள்:
வை. சிவம், ந.தேவலிங்கன், நா. கருணாநிதி, ந.வேல்நாயகம், குகதாசன்,
வை. சிவயோகநாதன், பொ. தர்மகுலசிங்கம்