மயிலிட்டி மக்களால் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் நாடாத்தப்பட்ட கொடியேற்ற திருவிழாவின் வரவு செலவு அறிக்கை.


ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை நல்லமுறையில் முன்நின்று நடத்துவதிற்காக நிரு வடிவேஸ்வரன் திரு அருணகிரிநாதன் திரு ஞானராசா அவர்களிற்கு மயிலிட்டி மக்கள் சார்பில் தனது நள்றியை தெரிவித்துக்கொள்கிறது


மயிலிட்டி டொட்கொம்