|
|
|
தோற்றம் |
|
மறைவு- 24-05-2012 |
திருமதி வள்ளி அம்மை
நாவலடி மயிலிட்டியைச் சேர்ந்த திருமதி வள்ளி அம்மை துரைராசா அவர்கள் 24-05-2012 அன்று வியாழக்கிழமை தாயகத்தில் (நீர்கொழும்பு) இல் இறைவன் அடி எய்தினார்.
அன்னார் காலம் சென்ற மாணிக்கர், கிராணம் ஆகியோரின் அன்பு மகளும்.
திரு துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்.
திரு கனகராஜா, காந்தரூபி (மாம்பழம்), திரு சற்குணராஜா (சிறி), தவகுலராஜா (குலம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
காலம் சென்ற செல்வவிநாயகம். கந்தசாமி. இராசையா. ஆகியோரின் சகோதரியும்.
குயிலா. ஆச்சிப்பிள்ளை, தங்கமலர் , அம்மன்கிளி, அன்னக்கிளி (அழகு), மலர்மணி (இராசா), சேனாதிராசா, தங்கராசா, மகராசா, ஆகியோரின் அன்பு மைத்துணியும்.
கெலன், செளந்தி, ஆகியோரின் பாசமிகு மாமியும்.
பிரஷன்னா & நிவேதா, பிரன்ஷியா & சுதர்சன், ஜித்ஷன், தர்ஷிகா, துஷானா
லக்சனா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும்.
மைக்கன்ஷா, நதிரா, லைஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 26-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்கொழும்பு இல் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு
மகள் காந்தரூபி (மாம்பழம்) 0094-777047493 தாயகம்
திரு சற்குணராஜா (சிறி) 0033-605587162 பிரான்ஸ்
வசந்தராணி (குஞ்சு) 0094-776211997 தாயகம்
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.