திரு சந்திரலிங்கம் அவர்களின் 75 வது பிறந்தநாளை கனடாவில் 29-06-2013 அன்று அவரது பிள்ளைகள் தங்கள் பாசமிகு அப்பாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் இரவாக மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். அன்று அதே நிகழ்வில் திரு சந்திரலிங்கம் அவர்களின் பேத்தி மருத்துவராக படித்து பட்டம் பெற்றதையிட்டு அவருக்கு உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் திரு சந்திரலிங்கம் அவர்களை அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக 100 வது பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடி கடந்து செல்லவேண்டும் என்று நாங்களும் வாழ்த்துகின்றோம்.
நன்றி