தாயகம் பொலிகண்டியை சேர்ந்த சிவசுந்தரம் வைத்திலிங்கம் அவர்கள் 17-12-2012 திங்கட்கிழமை அன்று இந்தியா திருச்சியில் இறைவன் அடி எய்தினார்.
அன்னார் சின்னமணி அவர்களின் அன்புக்கணவரும்
காலம்சென்ற வைத்திலிங்கம், கண்ணகைப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்
தம்பிப்பிள்ளை, வள்ளியம்மை அவர்களின் பாசமிகு மருமகனும்
காலம்சென்ற வடிவேல், தங்கபூரணம், முருகேசு, தங்கமணி, தங்கேஸ்வரராஜா, முத்துமாணிக்கம் ஆகியோரின் சகோதரும்
காலம்சென்ற சிவநாதன், வனிதாமலர் (றஞ்சி), இந்தியா காலம்சென்ற செல்வக்குமார், உதயமலர் (இந்தியா), சாந்தமலர் (பிரித்தானியா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்
சாந்தகுலராணி (டென்மார்க்), ரவீந்திரன் (ரவி), கோவிந்தராஜா (இந்தியா), சுரேந்திரன் (சுதா) பிரித்தானியா ஆகியோரின் அன்பு மாமனாரும்.
உதயகுமார், சுதர்ஷினி, ஆதித்தன், சதீஸ்வர்ணன், கரிகாலன், பிரியதர்ஷினி, உதயராஜ், மீரா, றேகா, சங்கர், மதுஷா, அசோக்குமார், செந்தூரன், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்
அனோஷா, தியாஊர்வசி, ஜனனி, ஜனன், சிவாஸ், அஜெய், காசினி, அக்சையா ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்
தொடர்புகளுக்கு
மனைவி (இந்தியா) |
: |
431-6505812 |
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது. |