Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மலர்வு
உதிர்வு
திருமதி சின்னமனி சிவசுந்தரம்

 

தாயகம் பொலிகண்டியை சேர்ந்த சின்னமனி சிவசுந்தரம் அவர்கள் இந்தியா திருச்சியில் இறைவன் அடி எய்தினார்.

அன்னார் சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்.

காலம் சென்ற சிவநாதன், வனிதாமலர் (றஞ்சி), இந்தியா காலம் சென்ற செல்வக்குமார், உதயமலர் (இந்தியா), சாந்தமலர் (பிரித்தானியா), ஆகியோரின் அன்புத் தாயாரும்.

சாந்தகுலராணி (டென்மார்க்), ரவீந்திரன் (ரவி), கோவிந்தராஜா (இந்தியா), சுரேந்திரன் (சுதா) பிரித்தானியா ஆகியோரின் அன்பு மாமியாரும்.

உதயகுமார், சுதர்ஷினி, ஆதித்தன், சதீஸ்வர்ணன், கரிகாலன், பூட்டியும், உதயராஜ், மீரா, றேகா, சங்கர், மதுஷா, அசோக்குமார், செந்தூரன், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்

அனோஷா, தியாஊர்வசி, ஜனனி, ஜனன், சிவாஸ், அஜெய், காசினி, அக்சையா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்

தொடர்புகளுக்கு
மகள் சாந்தி: 431-6505812


 
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.