மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்.குருநகரை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தவரெட்ணம் அவர்கள் 03-07-2013 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னையா நாகரெட்ணம் சின்னையா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் மருமகனும்,
அந்தோனிப்பிள்ளை பிலோமினா(றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr நிக்ஷன் திருமாறன், றதிமதி(ஜெனி) , Dr மதிமாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சீவரெட்ணம்(சிவம்), காலஞ்சென்ற அழகுரெட்ணம், சிவஞானரெட்ணம்(ராசா), ஜெயரெட்ணம்(கிளி), ஜெயராணி ஆகியோரின் சகோதரரும்,
Dr அனோமா திருமாறன், அன்ரனி(கனியூட்), Dr மகிழ்நங்கை மதிமாறன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற லில்லி, காலஞ்சென்ற சேவியர், சின்னராசா, புஸ்பராசா, சிவயோகம், மல்லிகா, மியூரியல், சேகர் ஆகியோரின் மைத்துனரும்,
யுனிஸ்ரன்(யுனி), ஃபிராங்கோ, ஹேமந்த, பிராசாந்தினி, திருநயனி ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.