மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, அல்வாய் வடமேற்கு, திக்கம், பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) அவர்கள் 10/12/2013 அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார் கைலாயபிள்ளை பத்தாமணி (மயிலிட்டி) தம்பதியினரின் அன்பு மகனும்,
ஐயாத்துரை செல்வரத்தினம் தம்பதியினரின் (காங்கேசன் துறை) அன்பு மருமகனும்,
கலைச்செல்வி (காங்கேசன்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கலைராஜ்(வீரமரணம்), சைலஜா, கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயரத்தினம், கம்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருகா, கலைமதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற நவரத்தினசாமி (பெரியதம்பி), அழகராசா (குஞ்சு அண்ணா) திருச்சி இந்தியா, குணசுந்தரி (பிள்ளை), விஜயகுமாரி (பெரியதங்கா), காலஞ்சென்ற விஜயரத்தினம் (தம்பி), இராஜகுமாரி (குட்டித்தங்கா), விஜயலட்சுமி (குட்டி அம்மன்), இராஜலட்சுமி (கட்டி அம்மன்), ஜெயலட்சுமி (பிள்ளை அம்மன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேசமலர்,வசந்தாதேவி(குஞ்சுக்கிளி), கரிகரன், குணபாலசிங்கம், பிறேமதாஸ், குணபாலசிங்கம், றெமிசியஸ், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமிழ்மலர் (குமுதா), கலைச்செல்வி (செல்வி), கலைச்செல்வன் (தம்பா), தமிழ்ச்செல்வன் (சின்னவன்) காணாமல் போனவர், புனிதச்செல்வன் (ராசா) கனடா, கீதாராணி (கீதா), தமிழ்செல்வி, காலஞ்சென்ற அருட்செல்வன்(வீரமரணம்) ஆகியோரின் அன்பு சகலனுமாவார்.
அன்னாருடைய அந்தியேட்டி நிகழ்வு 09/01/2014 அன்று அவரது தற்காலிக முகவரியில் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர், வரதன் U.K, சிவராசா France