மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகுப்பிள்ளை செல்வராஜா அவர்கள் 07-11-2013 அன்று இந்தியா திருச்சியில் இறைவன் அடி எய்தினார்.
அன்னார் திரு திருமதி முருகுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
திருமதி செல்வநாயகி அவர்களின் பாசமிகு கணவனும்,
யோகராஜா (தாயகம்), தவராஜா (பிரித்தானியா), தேவதாஸ் (கனடா),
தர்மராஜா (பிரித்தானியா), இன்பராஜா (பிரித்தானியா), நவநீதம் (இந்தியா),
சுகுணா (தாயகம்), றகுணா (இந்தியா), மோகனா (கனடா), வதனா (பிரித்தானியா), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தசோதி, கேசவமூர்த்தி, சந்திரலிங்கம், விஜயறஞ்சன், பார்த்திபன், நாகேஸ்வரி, ஜெயராணி, தர்மகாந்தா, மணிமேகலை, செல்வராணி ஆகியோரின் மாமனாரும்,
தாயகம், இந்தியா, கனடா, பிரித்தானியாவில் வசிக்கும் பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தங்கா 00914312455880 (இந்தியா)
றகுணா 00914312455860 (இந்தியா)
தவராஜா 00442032093009 (பிரித்தானியா)
தர்மராஜா 00442080104305 (பிரித்தானியா)
இன்பராஜா 00442085750605 (பிரித்தானியா)
றஞ்சி 00442085610572 (பிரித்தானியா)
சுகுணா 0094242221698 (தாயகம்)
மோகனா 0014163218740 (கனடா)
தேவதாஸ் 0014162862554 (கனடா)
|