|
|
|
தோற்றம் 25-11-1963 |
|
மறைவு 13-5-2012 |
அமரர் சசீந்திரன் (குட்டி) செல்வவேலாயுதம் (இராசகிளி)
நாவலடி மயிலிட்டியைச் சேர்ந்த சசீந்திரன் (குட்டி) செல்வவேலாயுதம் (இராசகிளி) அவர்கள்
13-05-2012 ஞாயிறு அன்று பிரித்தானியா (லன்டன்) இல் இறைவன் அடி எய்தினார்
அன்னார் புவனேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் ஜனனியின் பாசமிகு தந்தையும்
இராசகிளி, அம்மன்கிளி அவர்களின் மகனும். ரவி, ராஜன், முறளி, கேஜம், நேரு, பிரபா, பிரதீஸ், செல்வம், வில்வம், சாந்தி ஆகியோரின் சகோதரரும்
சதீஸ், சுபாஸ், இந்து, ரேவதி, சஜீவதி, ஹரிகரன் மாதுளன், ஜெனிஷியா ஆகியோரின் சித்தப்பாவும்
மயூரம், மயூரி, மாதுரி, ரவினா, சுவர்னா, பிரசாந், பிரதீப், பிரதாப் ஆகியோரின் மாமாவும்
தவராஜா, இந்திரலிங்கம், நிமலன், றஞ்சி, புஸ்பா, ஜமுனா, தர்ஷினி, விஜி, ரிவேதா, கமலி, ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
தற்போது அவரது குடும்பத்தினருக்கு பிரித்தானியாவில் நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்கு திரு முறளி
1A BLAWITH ROAD
HARROW
HA1 1TL
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-06-2012 அன்று 2:00 PM – 5:00 PM வரை
ST. MARYLEBONE CREMATORIUM, EAST END ROAD, FINCHLEY, N2 0RZ ல் நடைபெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு
UK |
FRANCE |
|
தவம் |
07817867570 |
|
ரவி |
0033666309620 |
|
ராஜன் |
07984574731 |
|
கெஜம் |
0033751232768 |
|
முறளி |
07817537908 |
|
நிலன் |
0033951678762 |
|
நேரு |
07983527757 |
|
பிரபா |
0033660458703 |
CANADA |
NEW ZEALAND |
|
இந்திரலிங்கம் |
0015143441054 |
|
பிரதீஸ் |
006496200373 |
INDIA |
|
|
|
|
அம்மன்கிளி புவனேஸ்வரி |
0091431256923 |
|
|
|
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.