மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி இலட்சுமிஅம்மா (சீதா) ஏரம்பமூர்த்தி அவர்கள் 16-01-2013 புதன்கிழமை அன்று திருச்சியில் (இந்தியா) இறைவன் அடி எய்தினார்.
அன்னார் ஏரம்பமூர்த்தி (விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் ருக்குமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குமாரசாமி, காலஞ்சென்ற கைலநாதன், மகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
மங்களேஸ்வரி, மங்களாதேவி, பத்மநாதன், கமலேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னரின் உடலானது 17-01-2013 வியாழக்கிழமை இறுதி கிரியைகள் நடைபெற்று மதியம் 12 மணியளவில் மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் கமலேஸ்வரி பரமநாதன் (பபி)
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரி பரமநாதன் (மகள்) இந்தியா: +91-8220920095/ +91-9994437127
லோஜிதன் பரமநாதன் (பேரன்) பிரித்தானியா: +447417554561
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
|