மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது இன்பருட்டியில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி நாகரத்தினம் இரத்தினம் அவர்கள் 29-10-2012 திங்கட்கிழமை பகல் 12 மணியழவில் இன்பருட்டியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் அமரர் நாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும். கமலறாணி, புனிதறஞ்சிதம், ஆனந்தசிவம், இலட்சுமிகாந்தன், திருவெங்கடாசலம், வடிவழகன், ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 30-10-2012 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் திரு திருமதி இளங்குமரன்
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
அனைத்து உலக மயிலிட்டி மக்கள் மயிலிட்டி . கொம்
|