யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமலர் மனுவேல்பிள்ளை அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மிக்கேல்பிள்ளை(பிரபல வர்த்தகர்-மயிலிட்டி) சிசிலியா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை(பிரபல வர்த்தகர்-பண்டத்தரிப்பு) தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை(பிரபல வர்த்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அன்ரன் ஞானேந்திரன்(இந்திரன்-இலங்கை), ஹென்றி ஜெயேந்திரன்(ஜெயம்-டென்மார்க்), ஜோச் குலேந்திரன்(குலம், ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்-இலங்கை), றோஸ் வின்தாவிமலா(கொழும்பு), புஸ்பராணி(புஸ்பா-இலங்கை), கிறேஸ் ராணி(வசந்தா-பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான டேவிட் பாலேந்திரன்(பாலுக்குட்டி), விக்ரர் யோகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஞானறஞ்சிதம், ஞானரத்தினம்(கனடா), ஞானானந்தம்(தவம்-நோர்வே), அகஸ்ரின் ஞானகுணரத்தினம்(ஜெர்மனி), ஞானஅமிர்தம்(கனடா), காலஞ்சென்ற ஞானகுலேந்திரன்(சீனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியநாயகி, றெஜினா மனோரஞ்சினி(றஞ்சி-டென்மார்க்), ரதி(ஓய்வுபெற்ற அரச ஊழியர்-இலங்கை), கென்சன்ரயின் பஸ்ரியாம்பிள்ளை(பிரபல சட்டத்தரணி-இலங்கை), Dr.ஞானவெற்றிவீரசிங்கம்(அமலன் டிஸ்பென்சரி-மானிப்பாய்), அருள் கிளிமேற் நேரியோ(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாமினி, பிரியங்கா, வவா, டானியல், சாமுவேல், நிசான், லூட்வி, சிந்தியா, டெசான், டினுசா, ஜனந்தன், நிமலன், தர்சினி, தேனுகா, டினோ, லரிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிறேஜன், சயிலி, நீற்ரா, லொலிற்ரா, நற்ரலி, அல்வின், யோசுவா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 01-12-2014 திங்கட்கிழமை அன்று காலை மானிப்பாயில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
|