யாழ் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னரத்தினம் செல்லச்சாமி அவர்கள் 25-12-2013 புதன்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான தர்மலிங்கம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னப்பா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லச்சாமியின் அன்பு மனைவியும்,
பாலசுந்தரம் (கொழும்பு), யோகரத்தினம் (இந்தியா), காலம் சென்ற பாலசுப்பிரமணியம், காலம் சென்ற நவரத்தினசாமி, நாகேஸ்வரி (பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம் (இலங்கை), காலம் சென்ற கருணாநிதி, ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலம் சென்ற அப்புத்துரை, செல்லம்மா (இலங்கை), பாலாமணியம்மா (இலங்கை) காலம் சென்ற
திருப்பதியம்மா, காலம் சென்ற குணசிங்கம், நவமணியம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சவினம்மா (இலங்கை), கமலகுலேந்திரன் (இந்தியா), இந்திராதேவி (இந்தியா), விஜயா (இலங்கை),
பாமனி (இலங்கை), காலம் சென்ற வரதராஜா, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலம் சென்ற அன்னபுவனேஸ்வரி, காலம் சென்ற சோமசுந்தரம், காலம் சென்ற குணரத்தினம்,
தட்சணாமூர்த்தி (இலங்கை), இராசமலர் (இலங்கை), ஆகியோரின் அருமை மைத்துணியும்,
பாலகணேஸ் (கனடா), சங்கர்கணேஸ் (கனடா), சியாமளா (கனடா), செல்வராணி (இந்தியா),
செல்வக்குமார் (பிரான்ஸ்), சந்திரகலா (இந்தியா), நகுலா (இந்தியா), ஜெயரூபினி (இலங்கை), றஜீவ் (பிரான்ஸ்), காலம் சென்ற சியா, காலம் சென்ற கேம்ராஜ், பிரியா (இலங்கை), தூயவன் (இலங்கை) தூயவள் (இலங்கை),
லோஜிதா (இலங்கை), வனஜா (பிரான்ஸ்),ராஜகுமாரன் (பிரான்ஸ்), மகிழன் (இலங்கை) மதுவந்தி (இலங்கை) ஆகியோரின் ஆசைப் பேத்தியாரும்,
செல்வசுதன் (இந்தியா), ஜீவிதா (இந்தியா), சுபீற்சன் (இந்தியா), டிலக்ஸனா (இந்தியா) லக்ஸ்மன் (இந்தியா), ஜெனார்த்தினி (இந்தியா) சிந்துஜன் (இந்தியா), சதுர்ஜன் (இந்தியா), சுவேத்தா (பிரான்ஸ்) சுருதி (பிரான்ஸ்),
காவேரி (கனடா), கார்த்திகா (கனடா), கரிகாலன் (கனடா), ஆகியோரின் அருமைப் பூட்டியுமாவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-013 அன்று பூலோகப்பட்டி கோயம்புத்தூர் இந்தியாவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- வனஜா பேத்தி
தொடர்புகளுக்கு:-
வனஜா 0139784475 பிரான்ஸ்
குட்டிப்பாலு 00918344146308 இந்தியா
பாமினி 0094773365659 இலங்கை
|