Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

நிகழ்வுகள்
   
Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

தெய்வீக ராகங்கள் பாடல்கள்

மயிலிட்டி மக்கள் பல நாடுகளிலிருந்து தங்களால் (CD)யை  பெறமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார்கள் அவர்களைப்போல் மேலும் உள்ள மயிலிட்டி மக்களுக்காக இந்த பாடல்களை இணையத்தில் எடுத்து வந்து அவர்களின் காதுகளுக்கு விருந்தாக்கி இருக்கின்றோம். தாயகத்தில் உருவாக்கப்பட்ட மயிலிட்டி ஆலயங்களின் மீதெழுந்த தெய்வீக ராகங்கள் பாடல்களின் இறுவெட்டு என்று வெளியீட்டாளர்கள் அறிவித்ததால் DVD என்று அறிவித்திருந்தோம் ஆனால் வெளியிட்டது குறுந்தட்டு (CD)  பாடல்கள்  என்பதை அறியத்தருகின்றோம். பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி 19-01-2014

பாடியவர்கள்

1, மருதடி நிழலில் – (அனுராதா சிறிராம்)
2, மயிலிட்டி மண்ணை – (S.G சாந்தன்)
3, விடியும் வசந்தகாலம் – (தினேஸ்)
4, நாயகனே நாயகனே – (ஜெயபாரதி)
5, உலகை உருட்டி – (யாழினி)
6, மாதாவின் மணியோசை – (நிறோஜன்)
7, பேச்சியம்மன் வாசலிலே – (வீரமணிராஜா)
8, மயிலையூரில் வாழும் – (S.G சாந்தன்)
9, எத்தனையோ கடன் - (ராகுல்)
10, கண்ணகி அம்மா - (ஜெயபாரதி)
11, இறை மகனை – (மதுபாலகிருஸ்ணன்)
12, பேச்சி அம்மா பேச்சி – (ஜெயபாரதி)
13, வங்கக் கடல் மடி – (T.L மகாராஜன்)
14, துலங்கும் இலங்கை – (பிரசன்னா)
வாழ்த்துக்கள், கருத்துக்களுக்கு / COMMENTS

____________________________________________

மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் ஒரு வருட நிறைவையிட்டு மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19-04-2013 அற்று தாயகத்தில் நடைபெற்றபொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இது பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்.
நன்றி

புகைப்படஉதவி திரு குணபாலசிங்கம் அவர்கள் நன்றி

____________________________________________

அகரம் நிகழ்வின் மயிலிட்டி மக்களுக்கான அழைப்பிதழ்

____________________________________________

கனடாவில் நூல் வெளியீட்டு விழா

மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய ஓய்வு பெற்ற அதிபர் கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் நூல் வெளியீடு மூன்றாவது பாகம் கனடாவில் மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் 15-04-2012 அன்று நடைபெற்றது. விழாவை பிரபல தொலைக்காட்சி ஊடகங்களான
T . V . I  &  TAMIL ONE  உடன் பத்திரிகை மற்றும் வானொளியாளர்களும் கலந்துகொணடு படமாக்கியது குறிப்பிடத்தக்கது. நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொணடு சிறப்பித்த அனைவருக்கும் விழாவை ஏற்பாடு செய்த மயிலிட்டி மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.
நன்றி

_____________________________________________

கனடாவில் (25-12-2011) நத்தார் தினத்தன்று நண்பர்கள் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டது.

_____________________________________________

சிறிய துறைமுகம்

தாயகத்தில் புலம் பெயர்ந்த மயிலிட்டி மீன்பிடித்தொழில் செய்யும் மக்கள் வியாபாரிமூலை கடற்கரையில் தங்களுக்கென்று ஒரு இடத்தை வேண்டி அந்த இடத்தில் வான் தோண்டி சிறிய துறைமுகம் அமைத்து மீன்பிடி தொழில் செய்கின்றார்கள்.
நன்றி

_____________________________________________

தாயகத்தில் மயிலிட்டி மக்களின் கடற் தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 11-01-2012 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்டது.
நன்றி

_____________________________________________

_____________________________________________

கனடாவில் 20-08-2011 அன்று நடைபெற்ற ஒன்றுகூடலின் புகைப்படங்களில் சில.
_____________________________________________

மயிலிட்டி மக்களுடன் திரு வடிவேஸ்வரன், திரு ஜோஜ்

_____________________________________________

மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் உத்தியோகத்தர்கள் 2005, 2006, 2007, 2008

_____________________________________________

நாடகக்கோபுரம் 2009

கனடாவில் கலை பண்பாட்டுக்கழகம் நடாத்திய நாடகக்கோபுரம் விழாவில் பல வருடங்கள் நாடகத்துறையில் இருப்பவர்களின் 6 நாடகங்களுடன் போட்டி போடும் அளவிற்கு தி.கலியுகராஜா அவர்கள் 14 சிறுவர்களை முதன் முறையாக நடிக்கவைத்த பூச்சரங்கள் நாடகம் பெரும் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக மிகவும் ஒத்துழைப்புக்கொடுத்த அனைத்து சிறுவர்களுக்கும், திரு ஜெயறட்ணம், திரு குணசீலன், திருமதி சுபத்திரா, மற்றும் அனைத்துப் பெற்றோருக்கும் மயிலிட்டி . கொம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
_____________________________________________

குளிர்கால ஒன்றுகூடல் 2008

_____________________________________________

_____________________________________________

குளிர்கால ஒன்றுகூடல் 2007

_____________________________________________

அரவணைப்போம் நிகழ்வில் எமது சிறுவா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்

_____________________________________________