யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை விஜியரட்ணம் அவர்கள் 01-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை மற்றும் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், இராசையா காலஞ்சென்ற தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நேசக்கிளி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜியராணி, விஜியகுமார், விஜிதா, விஜியராஜ்(பிரான்ஸ்) அகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தேன்கிளி, அருமைராசா, ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிகரன், லோயனா அகியோரின் அன்பு மாமனாரும்,
அம்மன்கிளி, தங்கக்கிளி, அன்னக்கிளி, நாகராசா, காலஞ்சென்ற கலாதேவி, புஸ்பராணி, பூபாலராசா, அழகராசா, காலஞ்சென்ற யோகராணி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிலாஷ், அக்ஷயா, சர்வின் ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-10-2013 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|