தாயகம் மயிலிட்டித்துறை பெரியநாட்டுத்தேவன்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதனின் மாமனார் {மனைவியின் தந்தை}, வல்வெட்டித்துறை நெடியகாடு ஏ.யி.ஏ. ஒழுங்கையை வாழ்விடமாகவும், மாத்தளையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலன் புவனேசன் அவர்கள் 07-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலன் கறுப்பாயி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தில்லைநடராசா காமாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா(தங்கச்சி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
யெகந்தா(சாந்தி - பிரித்தானியா), சத்தியா(வசந்தி - சுவிஸ்), கயல்விழி(சுகந்தி - நெதர்லாந்து தற்போது பிரித்தானியாவில், தவப்புதல்வன்(வசந்தன் - பிரித்தானியா), கஸ்தூரி(சசி - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மராஜன்(கண்ணன் - வல்வெட்டித்துறை _ பிரித்தானியா), செல்வேந்திரன்(செல்வன் – வல்வெட்டித்துறை _ சுவிஸ்), வரதன் –மயிலிட்டித்துறை_ நெதர்லாந்து தற்போது பிரித்தானியாவில், சுகந்தினி (வல்வெட்டித்துறை _ பிரித்தானியா), கிருஸ்ணராஜா(கிருஸ்ணா – வல்வெட்டித்துறை _ பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
புவிதா(கரினி), காலஞ்சென்ற வைஸ்ணவி, தருண்(சுபாஸ்), சினோயன், சாணுயா, சுருதி(யனனி), கிருசிகன், ஈழவன்(கதிர்), கமிசா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : வரதன் {மருமகன் }.
தொடர்புகளுக்கு
மனைவி |
இந்தியா |
|
தொலைபேசி: +914316452210 |
|
கைத்தொலைபேசி: +919994539428 |
வரதன்(மருமகன்) |
பிரித்தானியா |
|
கைத்தொலைபேசி: +447710599555 |
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.