Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மயிலிட்டி கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு நன்றிகள்

அகரம் நிழ்வுக்கான கடிதத்திற்கு நன்றிகள். அறக்கட்டளை மாணவர்களுக்கு செய்யும் சிறு உதவி எங்களுடைய கடமை என்று நம்புகின்றோம் மனசு மிகப் பெரியது கையில் இருப்பது சிறிய தொகை அதனால்தான் சிறிய உதவி. அகரம் முதல் நிழ்வு ஒரு வீட்டு முற்றத்தில் எண்ணிக்கை குறைந்ந மக்கள், மாணவர்களுடன் நிகழ்வு செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வு உங்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது அதற்கு இந்த இடத்தில் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவிக்கின்றோம். எனி வரும் காலங்களில் சங்க வளாகத்தில் நிகழ்வை செய்யும்படியும் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளீர்கள். அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பிற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து மதித்து இப்படி கேட்டதிற்கு மீண்டும் நன்றியை தெரிவிக்கின்றோம். நீங்கள் கேட்டுக்கொண்டபடி அடுத்து வரும் அகரம் நிகழ்வில் அனைத்து சாதனையாளர்களையும் கெளரவிப்போம் என்று கூறுகின்றோம். தாயகத்தில் சங்கம் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் எங்களுக்கு உதவிகள் செய்த செய்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை கூறுவதோடு தொடர்ந்தும் எங்களோடு கை கோர்த்து நிற்கவேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்கின்றோம். நன்றி
பொறுப்பாளர்கள் - 17-08-2013

________________________________________________________________________________

யா/ மயிலிட்டி றோ, க, த, க பாடசாலை

மயிலிட்டியின், யா/ மயிலிட்டி றோ, க, த, க பாடசாலை தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கிக்கொண்டிருக்கின்றது கடந்தவாரம் வீசிய பெரும் காற்றினாலும், மழையினாலும் பாடசாலையின் கூரை வீழ்ந்துவிட்டது அந்த கூரையை திருத்தியமைப்பதற்காக அவர்கள் கேட்டுக்கொண்ட சிறு உதவியை மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை வளங்கியிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

கருத்துக்களுக்கு/ COMMENTS

________________________________________________________________________________

தாயகத்தில் மயிலிட்டிகடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க இலவச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 24-09-2012 அன்று நடைபெற்றது. அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி . கொம் / மயிலிட்டி . கொம் அறக்கட்டளை சிறு பங்களிப்பை வழங்கியிருந்தது.

________________________________________________________________________________

________________________________________________________________________________

________________________________________________________________________________

________________________________________________________________________________

________________________________________________________________________________

________________________________________________________________________________

தாயகத்தில் மயிலிட்டிகடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க இலவச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 07-07-2011 அன்று நடைபெற்றபோது உதவி அரசாங்க அதிபர் திரு வரதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் சிறு பங்களிப்பை வழங்கியிருந்தது.

________________________________________________________________________________

தனது நண்பனை காப்பற்றச்சென்று தனது உயிரை தியாகம் செய்த எமது அயல் கிராமத்து மகன் செல்வன் பிருந்தன் முரளிதரனின் ஞாபகமாக 2010 நடைபெற்ற கரப்பந்தாட்டப்போட்டியில். அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் பங்களிப்பை வழங்கியிருந்தது.

________________________________________________________________________________

உதவி பெற்றுக்கொண்டவர்கள்

19-07-2013 யா/ மயிலிட்டி றோ. க. த. க. பாடசாலையின் வகுப்பறையின் கூரை திருத்தத்திற்கான சிறு உதவி.

16-03-2013 மயிலிட்டி கடற் தொழிலாளர் கிராமிய அமைப்பு கடலுணவு ஏல விற்பனை நிலைய திளப்பு விழாவுக்கான சிறு உதவி

2012 இன் மயிலிட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க இலவசமுன் பள்ளி விளையாட்டு நிகழ்வுக்கான மாணவர்களின் பரிசுப் பொருட்களுக்காக சிறு உதவி

2011 இன் மயிலிட்டி கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க இலவச முன் பள்ளி விளையாட்டு நிகழ்வுக்கான மாணவர்களின் பரிசுப் பொருட்களுக்காக சிறு உதவி

அருண் மெசியா சுபாசினி

சூரியயோகானந்தம் அமல்ராஜ்

கனகரட்ணம் அபிரா

இ. வில்வமங்களம்

ந. இளங்குமரன்

மயிலிட்டிகடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க இலவச முன்பள்ளி

THE CENTRE FOR DREAMS $380.00 (Dollar)

செபஸ்தியான் இராசரத்தினம்

அருந்தவம் குமரானந்தம்

BIRUNTHAN MEMORIAL CUP 2010