மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவம் ஜெயராணி. அவர்கள் 06-12-2015 அன்று வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஜயாத்துரை, ஈச்சம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்.
சிவம் அவர்களின் அன்பு மனனவியும் காலஞ்சென்ற ஜெயராம், சிவராம், சிவாழினி, குலராம் ஆகியோரின் அன்புத் தாயாரும் கிருஷ்ணன் (லண்டன்) அவர்களின் மாமியாரும் பிரணவியின் அன்புப் பேத்தியாரும்.
கணேசலிங்கம், அற்புதராணி, சுந்தரலிங்கம் (இலங்கை) அமிர்தலிங்கம் (லண்டன்), நடேசலிங்கம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-02-2015 அன்று சனிக்கிழமை பி.ப 3 மணிக்கு அவரது இல்லத்தில் இடம் பெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல் - நடேசலிங்கம் (லண்டன்)
தொட்புகளுக்கு:
சிவம் (இலங்கை) 0094772380187
நடேசலிங்கம் (சின்ராசா) (லண்டன்) 00447988761922
அமிர்தலிங்கம் (குட்டிராசா) (லண்டன்) 00442083187518
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நன்றி திரு. செல்வம்
|