பிரித்தானியாவில் 29-05-2011 அன்று BTSA அமைப்பினரால் நடாத்தப்பட்ட போட்டியில் கண்ணகிவிளையாட்டுக்கழகம் உதைபந்தாட்டத்தில் முதற்பிரிவில் பங்குபற்றி முதலாவது பரிசை எமதாக்கிக் கொண்டார்கள். விளையாட்டு வீரர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். |