எங்கள் தலைவர் அவர்களின் பிறந்த தினமான 26-11-2011 அன்று மயிலிட்டி டொட் கொம் வானொலிச்சேவையை மயிலிட்டி மக்களால் மயிலிட்டி மக்களுக்காக முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டைதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
|
_______________________________________________________
மயிலிட்டி மக்கள் மத்தியில் முதலாவது வானொலிச்சேவையை
மயிலிட்டி டொட் கொம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மயிலிட்டி மக்களும் நேரடியாக ஸ்கைப் மூலம் உங்கள் வாழ்த்துச்செய்திகள் மற்றும் ஆக்கங்களுடன் கலந்து சிறப்பிக்கலாம். எமக்கு அனுப்பிவைத்தும் ஒலி பரப்பலாம். வானொலியின் சிறப்புக்கு என்ன தேவை என்பதின் உங்கள் கருத்துக்களை எமது மின் அஞ்சல் முகவரிக்கு worldwide@myliddy.com அனுப்பிவைக்கவும்.
நன்றி
மயிலிட்டி டொட் கொம் |
_______________________________________________________
ஒலிபரப்பு நேரம்
|
|
|
|
|
|
|
|
5:00 PM |
3:30 AM |
3:30 AM |
10:00 PM |
11:00 PM |
11:00 PM |
11:00 PM |