மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா மிஸ்ஸிஸாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வல்லிபுரம் மாணிக்கலிங்கம் (கிளி) அவர்கள் 09-12-2013 திங்கள்கிழமை கனடாவில் இறைவன் அடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்
சிறியதாய் ரெத்தினம் அவர்களின் பெறா மகனும்
காலஞ் சென்ற கந்தசாமி, கண்டுமணியின் அன்பு புதல்வி திருமதி சகுந்தலாதேவி அவர்களின் பாசமிகு கணவனும்,
விஷ்ணுபாலா (கண்ணன்), விஷ்ணுரஞ்சன் (நெல்ஷன்), விஷ்ணுகுமாரி (கேஷினி), கிருபேந்திரன் (நிக்ஸன்), ஆகியோரின் அன்புத் தந்தையும்
காந்தரூபி, சிவகுமார், அகல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்
சாருஷன், சார்மி, பிருதிகா, ஆகசி, ஆசிகா, ஆகியோரின் அன்பு பேரனும்
சந்திரலிங்கம், ஆனந்தலிங்கம், அன்னலிங்கம், காலஞ்சென்ற இராசலிங்கம், குணலிங்கம், அவர்களின் அன்புச் சகோதரரும்
ஜெயராஜா, நிர்மலாதேவி, மேனகாதேவி, காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
தவச்சந்திரன், சிவச்சந்திரன், சந்திராபவானி, தவச்செல்வி, சிவச்செல்வி, உஷா, நிஷா, வாஷிங்டன், மில்டன், பகி, கோபிதா, கஜிதா, ஜீவிதன், தினேஷ், துளசி, தர்ஷிகா, சதீயா, மயூரன், மயூரி, கிருஷாந்தி, ஜனா, ஆகியோரின் அன்பு பெரியப்பா, சித்தப்பாவும்
விமல், கரோலின், சோபா, றதன், சாளினி, ஆகியோரின் அன்பு மாமாவுமாவார்.
மண்ணை விட்டு சென்று அடைந்த இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
பார்வைக்கு |
|
திகதி:
|
புதன்கிழமை 11-12 -2013 , மாலை 4 மணி முதல் 9 மணி வரை.
|
முகவரி: |
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1 CANADA |
பார்வைக்கு |
|
திகதி:
|
வியாழக்கிழமை 12-12-2013 , காலை 8.30 மணி முதல் 10-30 மணி வரை,
|
முகவரி: |
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1 CANADA |
கிரியை |
|
திகதி:
|
வியாழக்கிழமை 12-12-2013,, காலை 10-30 மணி முதல் 12-30 மணி வரை,
|
முகவரி: |
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1 CANADA |
தகனம் |
|
திகதி:
|
வியாழக்கிழமை 12-12-2013 , பகல் 1-30 மணிக்கு
|
முகவரி: |
FOREST LAWN MAUSOLEUM & CREMATION CENTRE, 4570 YONGE ST, NORTH YORK, ON M2N 5L6 CANADA இல் தகனம் செய்யப்படும் |
|
தொடர்புகளுக்கு
சகுந்தலாதேவி 647-8478363 கனடா
நெல்ஷன் 416-7958193 கனடா
நிக்ஸன் 647-6273848 கனடா
குமார் 416-8564063 கனடா
ஆனந்தலிங்கம் பபா 613-3624868 கனடா
மேனகா 011919942810131 இந்தியா
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது
|