Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

இல்லறம் என்ற நல்லாற்றில்
நல்லறம் புகும், புதுமணத் தப்பதிகளை
பதினாறு் செல்வங்களும் பெற்று நலமுடன்
வாழ வாழ்த்துகின்றது மயிலிட்டி டொட்கொம்

திருமணம்

திரு ரூபதாஸ் சோமசுந்தரம் அவர்களை அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் / மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை வாழ்த்துகின்றது. - 10-09-2013

மயிலிட்டி சென்மேரிஸ் ஒழுங்கை திரு இரணசிங்கத்தின் பேத்தியும்,
திரு திருமதி சுபத்திரா உதயகுமார் (மயிலிட்டி டொட் கொம்/
மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை பொறுப்பாளர் கனடா) அவர்களின் மருமகள் ஜெ.சுபாங்கினியின் திருமணம் 25-01-2013 வெள்ளிக்கிழமை கே.கே நகர் சுப்பிரமணியநகரில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்று, SRM ஹோட்டல் முத்துமகாலில் விருந்து உபசாரமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மணமக்களை மயிலிட்டி மக்கள் சார்பில் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாணடு காலம் வாழவேண்டும் என்று வழ்த்துகின்றோம் .
நன்றி

மயிலிட்டி . டொட் கொம்மின் பிரித்தானியாப்பொறுப்பாளர் திரு தவராஜா அவர்களின் புதல்வன் மயூரன், மற்றும் பானுஜா அவர்களின் திருமணம் 31-10-2012 அன்று புதன் கிழமை பிரித்தானியாவில் நடைபெற்றது. தம்பதிகளை பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.

திரு, திருமதி குருகுலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகள் ஆர்த்தியின் திருமணம் 15-07-2012 அன்று நடைபெற்றது. அவரை அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.

திரு சிவபாதம் (ஜோர்ஜ்) அவர்களின் புதல்வி பத்மினியின் திருமணம்

திரு பசுபதி முகுந்தன், திருமதி பத்மினி முகுந்தன்
தம்பதிகளின் திருமணம் 05-2012 அன்று செல்வச்சன்நிதி முருகன் ஆலயத்தில் நடைபெற்றது. தம்பதிகளை பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.

திரு திருமதி யோசேப் பீற்றர் அவர்களின் மகள் அஞ்சலா அவர்களின் திருமணம் 27-08-2011 அன்று கனடாவில் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. புது மணத்தம்பதிகளை அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.

திரு திருமதி மோகனநிதி அஜந்தா அவர்களின் திருமணம்
தம்பதிகளை பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.

திரு அமலதாஷன் பரமானந்தம் திருமதி றெனட் றோவ்செற் தம்பதிகளின் திருமணம் 19-06-2011 அன்று நோர்வேயில் நடைபெற்றது புதுமணத் தம்பதிகளை அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.

திரு திருமதி சேகரன் துஷ்யந்தி
தம்பதிகளை பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.

திரு, திருமதி - ஆனந்தரூபன்
தம்பதிகளை பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.

திரு, திருமதி – பாலகணேஸ் – தமிழினி
தம்பதிகளை பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.