ஈஸ்வரி வீதி, மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கதிரவேற்பிள்ளை வீதி, தம்பசிட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி வேலும்மயிலும் (31.03.2012) சனிக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதியரின் மகனும், செல்லக்கண்டு சிவக்கொழுந்து தம்பதியரின் மருமகனும், மதுரம் அவர்களின் அன்புக் கணவரும், மணிவண்ணன் (கனடா), மதிவண்ணன் (பிரான்ஸ்), மணிமாறன் (பிரான்ஸ்), மேனகா, மதிஅழகன், மதிரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மணிமாலா (கனடா), ரஜனி (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனும், சிவகாமியின் (பிரான்ஸ்) பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
|