மயிலிட்டி நாவலடி ஒழுங்கையை சேர்ந்த திருமதி கமலராணி (கமலம்) தங்கராஜா அவர்கள் 13-10-2013 அன்று தாயகத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற நாகரத்தினம், மற்றும் இரத்தினம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலம் சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
லக்குணன், காலம் சென்ற சாந்தினி (சாந்தா), மதிவதனி (வதனா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம் சென்ற புனிதறஞ்சிதம் (புனிதர்) திருவெங்கடாசலம் (துரை)
ஆனந்தசிவம் (கிளி) இலட்சுமிகாந்தன், வடிவழகி ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் செல்வம்
நன்றி திரு கருணாநிதி
|