விநாயகர் வீதி, மயிலிட்டி காங்கேசன்துறையைச் சேர்ந்த குணபாலசிங்கம் ( குணம் ) – பரமேஸ்வரியின் மகளான வளர்மதி ( லதா ) அவர்களின் பாசமிகு மாமியும் ( கணவனின் தாய் )
திருகோணமலை. முதூர் சேனையூர் 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டி , பருத்தித்துறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், london, Lewisham Catford ஜ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அன்று வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.
காலம்சென்றவர்களான ஏரம்பு தெய்வானைப்பிள்ளையின் அன்பு மூத்த மகளும், காலம்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னார் காலம்சென்ற கதிர்காமத்தம்பியின் அன்பு மனைவியும்,
நேசபாக்கியம், காலம்சென்றவர்களான அரசரட்ணம், சிவபாலசுந்தரம், மற்றும் ஆனந்தராசா, இராசலிங்கம், காலம்சென்ற தேவராசா, சிவபாக்கியம், உதயராசா ( நேரு – லண்டன் ) ஆகியோரின் தாயாரும்,
கனகசிங்கம் ( சேனையூர் ), மகேஸ்வரி ( கட்டைப்பறிச்சான் ), சரஸ்வதி ( கட்டைப்பறிச்சான் ), ரதிதேவி ( சேனையூர் ), கௌரிதேவி ( தம்பலகாமம் ), பாலேஸ்வரி ( சல்லி ), வளர்மதி ( லதா ) -– யாழ். மயிலிட்டி –- லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமியும்,
பார்வதிப்பிள்ளை, காலம்சென்ற அமிர்தவதிப்பிள்ளை, சிவபாக்கியம், ருபவதிப்பிள்ளையின் அன்பு சகோதரியும்,
காலம்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பையா, ராசதுரை மற்றும் சித்திரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருச்செல்வம், திருமதி, அருட்செல்வம், ஜெயச்செல்வன், ரதிசீலன், ஜீவா, அஜந்தா, சுகிர்தா, சுபேஸ், தர்சினி, தயாளினி, ரூபா, அஜந்தா, அர்ச்சனா, அகிலன், அரசி, ரேவதி, தீபன், செந்தூரன், சிந்துயா, தாசதீபன், கிருஜா, அஸ்வினி, அஸ்வரியா, அஸ்னவி, அஸ்வின், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கணவனின் வழியில் காலம்சென்றவர்களான பாக்கியம், ஐயாத்துரை, செல்வராசா, இராசரட்ணம் ஆகியோரின் சகலியும் ஆவார்,
அன்னார் அவர்களின் இருபத்தொரு பூட்டப்பிள்ளைகளுக்கு பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்,
குடும்பத்தினர்.
இலட்சுமி அம்மா —நேருவின் தாயார்..
அம்மா நீ மண்ணை விட்டு சென்றாலும், என் நெஞ்சை விட்டு செல்லவில்லை !!!
நிகழ்வுகள் :
பார்வைக்கு: |
|
திகதி: |
வெள்ளிகிழமை ,03-07-2015,.. – 10:00 – 16.00 மணிவரை. |
முகவரி: |
123-125, Sydenham Road, SYDENHAM ,, LONDON..SE6 5HB, UK.. |
கிரிகை: |
|
திகதி: |
திங்கள்கிழமை, 06-07-2015 ,,-- 09:00 – 12:00 மணிவரை.. |
முகவரி:
|
St.Laurence Centre Church Hall ( A21 ),,, 37 Bromley Road , CATFORD, LONDON, SE6 2TS ,, UK.. |
தகனம்: |
|
திகதி: |
திங்கள்கிழமை , 06-07-2015 ,13:00,-- 13:30 மணிவரை.. |
முகவரி: |
HITHER GREEN Crematorium,, Verdant Lane,, CATFORD. LONDON, SE6 1TP,, UK.. |
|
செலவு ( 8 )
வீட்டில் – செவ்வாய் 07.07.2015 |
செலவு ( 31 )
வீட்டில் – திங்கள் 13.07.2015 |
தொடர்புகளுக்கு;
வீட்டு முகவரி,
50 Engleheart Road, CATFORD..
Lewisham , LONDON.
SE6 2HP.
UK,,
நேரு , லதா :: வீட்டுத்தொலைபேசி :: 00442035830892.
உதயராசா ( நேரு ) :: கைத்தொலைபேசி : 00447730660456..
வளர்மதி ( லதா ) :: கைத்தொலைபேசி ::, 00447932245462.
VIBER : 00447984254448.
SKYPE : neeru2000
|
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
|