காங்கேசன்துறை மயிலிட்டி குகன் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராஜதுரை அவர்கள் 28-05-2013 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவனும்,
இராஜரட்ணம்(இந்தியா), திலகரட்ணம்(டென்மார்க்), சிவபாக்கியம்(டென்மார்க்) காலஞ்சென்ற லலிதா(டென்மார்க்), மற்றும் வசந்தா(பிரான்ஸ்), மல்லிகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சுப்பிரமணியம், லக்ஷ்மி, நாகமுத்து(இலங்கை), மற்றும் அமிர்தலிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), பாக்கியவதி(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
மங்களேஸ்வரி(டென்மார்க்), சுபாஷ்(டென்மார்க்), தேவதாஸ்(டென்மார்க்), யோகராசா(இலங்கை), தம்பிதுரை(இலங்கை), சாந்தா(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,
இவரின் பிரிவால் வருந்தும் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்(இலங்கை), (இந்தியா), டென்மார்க்),
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|