வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் மயிலிட்டி மக்களின் கொடியேற்ற திருவிழா 01-03-2014 அன்று மயிலிட்டி மக்களால் மிகவும் சிறப்பக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட நிகழ்படத்தை இங்கே காணலாம்.
நன்றி
வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் மயிலிட்டி மக்களின் கொடியேற்ற திருவிழா 12-03-2013 அன்று மயிலிட்டி மக்களால் மிகவும் சிறப்பக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட நிகழ்படத்தை இங்கே காணலாம்.
நன்றி
வல்வெட்டித்துறை சிவன் கோயில் கொடியேற்ற திருவிழா 22-03-2012 அன்று மயிலிட்டி மக்களால் சிறப்பக நடைபெற்றது திருவிழாவிற்கு பண உதவி செய்த அனைவருக்கும் செயற்பாட்டாளர்கள் தமது நன்றியை தெரிவிக்கின்றனர்.
மயிலிட்டி மக்களின் வல்வெட்டித்துறை சிவன்கோவில் கொடியேற்ரத்திருவிழா 2011
வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் பங்குனி 4. 2011 அன்று மயிலிட்டி மக்களின் கொடியேற்றத்திருவிழா மிகவும் சிறப்பாக. நடைபெற்றது. கொடியேற்றத் திருவிழாவுக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் பண உதவி செய்தவர்களுக்கு
திரு வடிவேஸ்வரன் அவர்கள் வல்வை சிவன் ஆசி வேண்டி தனது நன்றிகளை தெரிவிக்கின்றார். ஒவ்வொரு வருடமும் மயிலிட்டி மக்களுக்காக இந்த திருவிழாவை முன் நின்று நடத்தி முடிப்பதற்காக திரு வடிவேஸ்வரன் மற்றும் அவரின் நண்பர்கள் அனைவருக்கும் மயிலிட்டி மக்கள் சார்பில்
மயிலிட்டி டொட் கொம் தனது நன்றியை தெரிவிக்கின்றது.