செய்தி
(2ம் இணைப்பு)
வடக்கு கிழக்கில் அமைந்துள்ள முப்பது முன்னைய புகையிரத நிலையங்களின் புகைப்படத்தொகுப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2010, 07:50.13 AM GMT +05:30 ]
வடக்கு கிழக்கின் ரயில்வே பாதைகளின் திருத்த வேலைகளைப் போக்குவரத்து அமைச்சு தற்போது முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பாரிய நிதி உதவியை வெளிநாடுகளிடமிருந்து கிடைத்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஏற்கனவே வடக்கு கிழக்கு ரயில் பாதைகளைத் திருத்தி அமைக்கும் பணிக்கு இந்தியா மேலதிக உதவிகளை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அரசாங்கம் 'கிழக்கின் உதயம்', 'வடக்கின் வசந்தம்' ஆகிய திட்டங்களினூடாக, போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது |

சுண்ணாகம் புகையிரத நிலையம்

யாழ் புகையிரத நிலையம்

ஆனையிறவு புகையிரத நிலையம்

எழுதுமட்டுவாள் புகையிரத நிலையம்

யாழ் புகையிரத நிலைய நுழைவாயில்

இணுவில் புகையிரத நிலையம்

காங்கேசன்துறை புகையிரத நிலையம்

கிளிநொச்சி புகையிரத நிலையம்

கொடிகாமம் புகையிரத நிலையம்

கொக்குவில் புகையிரத நிலையம்

கோண்டாவில் புகையிரத நிலையம்

சாவகச்சேரி புகையிரத நிலையம்

யாழ் புகையிரத நிலையம்

யாழ் புகையிரத நிலையம்

மல்லாகம் புகையிரத நிலையம்

மாங்குளம் புகையிரத நிலையம்

மாவிட்டபுரம் புகையிரத நிலையம்

மீசாலை புகையிரத நிலையம்

மிருசுவில் புகையிரத நிலையம்

முறுகண்டி ஆலயவீதி புகையிரத நிலையம்

முறுகண்டி புகையிரத நிலையம்

நாவற்குழி பாலம்

நாவற்குழி புகையிரத நிலையம்

ஓமந்தை புகையிரத நிலையம்

ஓமந்தை புகையிரத நிலையம்

One-of-the-railway-bridge

பலாலி புகையிரத நிலையம்

புளியங்குளம் புகையிரத நிலையம்

யாழ் புகையிரத நிலைய பயணிகள் விடுதி

சங்கத்தானை உதவி புகையிரத நிலையம்

தச்சந்தோப்பு புகையிரத நிலையம்

Turn-table-at-Kankesanthurai

தெல்லிப்பளை புகையிரத நிலையம்