_____________________________________________________________________________

பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் 2015

பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்திள் ஒன்றுகூடல் 05-04-2015 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது அவற்றின் சில புகைப்படங்கள்.
09-04-2015

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி 22-02-2015

நன்றி பரணி சுரேன்

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

31-03-2013 அன்று நடைபெற்ற பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் புகைப்படங்கள்.

_____________________________________________________________________________

மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் 2011 ஒன்றுகூடல்.

_____________________________________________________________________________

தலைவர்
:-
பாஸ்கர் (பரணி) சுந்தரலிங்கம்
செயலாளர்
:-
சுகுணராஜா (பாபு) தங்கராஜா
பொருளாளர்
:-
தவராஜா செல்வராஜா
உப தலைவர்
:-
மலரவன் பொன்னையா
உப செயலாளர்
:-
அன்ரன் ஜோர்ச் பரமானந்தம்
உப பொருளாளர்
:-
புவனேஸ்வரன் (சுரேஸ்) குருகுலசிங்கம்
கணக்காளர்
:-
குமரன் சிவராஜா
நிகழ்ச்சி பொறுப்பாளர்
:-
புண்ணியகுமார் ராஜறட்ணம் (நேசம்)
உதவி நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்
:-
அன்புதாசன் சிவதாசள், புனிதராஜன் பங்கராஜா
:-
கார்த்திக் ஜெக்குமார், புனிதராஜன் பங்கராஜா

பிருத்தானியாவில் 12-02-2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.
நடந்து முடிந்த நிர்வாக சபையினர் மிகவும் சிறப்பாக எல்லா நிகழ்வுகளையும் செய்தமைக்காக நன்றியையும் பராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். அத்துடன் புதிய நிர்வாக சபையினருக்கும் அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.
நன்றி

_____________________________________________________________________________

2011ம் ஆண்டு ஒன்றுகூடலின் சில புகைப்படங்கள்
_____________________________________________________________________________

2010ம் ஆண்டு ஒன்றுகூடலின் நிகழ்படம்
_____________________________________________________________________________

லண்டனில் நடைபெற்ற மயிலிட்டி மக்களின் ஒன்று கூடலின் சிறு பகுதி எமக்கு கிடைத்தது அதை நீங்கள் பார்க்கலாம்.