திருமதி சின்னத்தங்கம் இராஜதுரை
|
பருத்தித்துறை பன்னக்கட்டையை சேர்ந்த சின்னத்தங்கம் இராஜதுரை அவர்கள் 18-08-2012 அன்று பருத்தித்துறையில் இறைவன் அடி சேர்ந்தார்.
அன்னார் கலாம் சென்ற ராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்
ஜோதீஸ்வரி (டென்மார்க்), ராஜேஸ்வரி (இலங்கை), ஜெயந்திரன் (கனடா), சிறீறஞ்சன் (கனடா), ஜேதீஸ்வரி (கனடா), சாந்தீஸ்வரி (இலங்கை), சுகந்தீஸ்வரி (கனடா), விமதீஸ்வரி (லண்டன்), சிறீமதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
பத்மநாதன், வெற்றிவேல், சுகுணா, மல்லிகா, ரட்ணா, சிறிகாந், கரன், சிவகுமார், சிவந்தி, ஆகியோரின் அன்பு மாமியாரும்
கனகம்மா, நேசமணி, தங்கமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்
தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
கனடா 905 281 2331
இலங்கை 94 718015371
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது. |
|