Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மணமக்கள் தேவை
   
Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

இலவச திருமண இணைவுச் சேவை

மணமகன், மணமகள் தேவைக்கு மணமக்களின் விபரங்களை எழுதி அனுப்பவும்
worldwide@myliddy.com

மணமகன் தேவை :- 023

மணமகள் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகள் வதிவிடம்
:-
இந்தியா
மணமகள் வயது
:-
28
மணமகள் படிப்பு
:-
B.B.A
மணமகள் தொழில்
:-
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்

____________________________________________________________________________

மணமகன் தேவை :- 022

மணமகள் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகள் வதிவிடம்
:-
நோர்வே
மணமகள் வயது
:-
35
மணமகள் படிப்பு
:-
A/L, B.A. கொழும்பு
மணமகள் தொழில்
:-
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்

திருமணம் நடைபெற்றுவிட்டது
மணமக்களை நாங்களும் வாழ்த்துகின்றோம்

____________________________________________________________________________

மணமகன் தேவை :- 021

மணமகள் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகள் வதிவிடம்
:-
பருத்தித்துறை
மணமகள் வயது
:-
35
மணமகள் படிப்பு
:-
மணமகள் தொழில்
:-
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்

____________________________________________________________________________

மணமகன் தேவை :- 020

மணமகள் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகள் வதிவிடம்
:-
பருத்தித்துறை
மணமகள் வயது
:-
34
மணமகள் படிப்பு
:-
A/L
மணமகள் தொழில்
:-
தனியார் தொலைத்தொடர்பு நிலையம்
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்

____________________________________________________________________________

மணமகள் தேவை :- 019

மணமகன் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகன் வதிவிடம்
:-
யாழ்ப்பாணம்
மணமகன் வயது
:-
31
மணமகன் படிப்பு
:-
Diploma in Community Medicine
மணமகன் தொழில்
:-
Public Health Inspector
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

படித்த , அழகான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

____________________________________________________________________________

மணமகன் தேவை :- 018

மணமகள் பிறப்பிடம்
:-
மயிலிட்டி & காங்கேசன்துறை
மணமகள் வதிவிடம்
:-
பருத்தித்துறை
மணமகள் வயது
:-
33
மணமகள் படிப்பு
:-
O/L
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்

____________________________________________________________________________

மணமகள் தேவை :- 017

மணமகன் பிறப்பிடம்
:-
வடலியடைப்பு
மணமகன் வதிவிடம்
:-
சிங்கப்பூர்
மணமகன் வயது
:-
32
மணமகன் படிப்பு
:-
University of East London (MSc IT)
மணமகன் தொழில்
:-
Softwatch Infosys Singapore
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

ஓரளவு படித்த பெண்னை விரும்புகின்றார்கள்.

திருமணம் நடைபெற்றுவிட்டது
மணமக்களை நாங்களும் வாழ்த்துகின்றோம்

____________________________________________________________________________

மணமகள் தேவை :- 016

மணமகன் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகன் வதிவிடம்
:-
பிரித்தானியா
மணமகன் வயது
:-
37
மணமகன் படிப்பு
:-
O/L
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்

மணமகளை யூரோப்,கனடாவில் வசிப்பவரை விரும்புகின்றார்கள்.

____________________________________________________________________________

மணமகன் தேவை :- 015

மணமகள் பிறப்பிடம்
:-
காங்கேசன்துறை
மணமகள் வதிவிடம்
:-
தாயகம்
மணமகள் வயது
:-
28
மணமகள் படிப்பு
:-
O/L
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்

____________________________________________________________________________

மணமகள் தேவை :- 014

மணமகன் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகன் வதிவிடம்
:-
பிரித்தானியா
மணமகன் வயது
:-
25
மணமகன் படிப்பு
:-
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்
பிருத்தாயா குடியுரிமை

மணமகள் யெகோவாவின் சாட்சியில் இருப்பவர் அல்லது மதம் மாற விருப்பம் உள்ளவரை விரும்புகின்றார்கள்

____________________________________________________________________________

மணமகள் தேவை :- 013

மணமகன் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகன் வதிவிடம்
:-
இந்தியா
மணமகன் வயது
:-
29
மணமகன் படிப்பு
:-
BE.TEC
மணமகன் தொழில்
:-
Senior Analyst for DELL computer
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மணமகளை U.S.A, U.K, Canada, Australia, Newzealand, India வில் வசிக்கும் படித்த பெண்ணை விரும்புகின்றார்கள்.

____________________________________________________________________________

மணமகள் தேவை :- 012

மணமகன் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகன் வதிவிடம்
:-
பிரித்தானியா
மணமகன் வயது
:-
40
மணமகன் படிப்பு
:-
A /L
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

____________________________________________________________________________

மணமகன் தேவை :- 011

மணமகள் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகள் வதிவிடம்
:-
இந்தியா
மணமகள் வயது
:-
25
மணமகள் படிப்பு
:-
Computer Science Diploma
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

____________________________________________________________________________

மணமகள் தேவை :- 010

மணமகன் பிறப்பிடம்
:-
மயிலிட்டி
மணமகன் வதிவிடம்
:-
பிரித்தானியா
மணமகன் வயது
:-
30
மணமகன் படிப்பு
:-
எலக்ரோனிக் இஞ்சினியர்
மேலதிக விபரங்கள
:-
இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

இந்தியா, இலங்கையில் விசிக்கும் 23 முதல் 27 வயதுடைய ஓரளவு படித்த பெண்னை விரும்புகின்றார்கள். நிறம் விரும்பத்தக்கது.

திருமணம் நடைபெற்றுவிட்டது
மணமக்களை நாங்களும் வாழ்த்துகின்றோம்

____________________________________________________________________________

மேலதிக தொடர்புகட்கு:- worldwide@myliddy.com
மற்றும் பொறுப்பாளர்களுடன் தொடர்கொள்ளவும்.

____________________________________________________________________________

திருமணத்தின் 10 பொருத்தம்

நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,

1) தினப் பொருத்தம் – ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.

2) கணப் பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.

3) மகேந்திரப் பொருத்தம் – திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.

4) ஸ்திரீ தீர்க்கம் –  திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.

5) யோனிப் பொருத்தம் – கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.

6) ராசிப் பொருத்தம் – கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அமைய உதவும் பொருத்தம்.

7) ராசி அதிபதி பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.

8) வசியப் பொருத்தம் – கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.

9) ரஜ்ஜுப் பொருத்தம் – தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.

10) வேதைப் பொருத்தம் – கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.

சரி பத்து பொருத்தங்கள் என்னவென்று பார்த்தாச்சு.