மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இன் ஒன்று கூடலில் அனைத்து மயிலிட்டி மக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் இவ் ஒன்று கூடல் மிகவும் சிறப்பாக நடைபெற அனைத்து உலக மயிலிட்டி மக்களின்
மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது.
நன்றி
அனைத்து உலக மயிலிட்டி மக்கள் மயிலிட்டி . கொம்