அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி சனல் தொலைக்காட்சியின், நிருபர் இந்தியா சென்று அங்குள்ள அபூர்வ மனிதர் ஒருவரைச் சந்தித்துள்ளார். எலக்ரிசிட்டி மோகன் எனப்படும் இந்நபர் சுமார் 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார், ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை. சாதாரண மனிதர்களாயின் சுமார் 2 நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.
|