மயிலிட்டி மக்களின் ஒன்றுகூடல் DECEMBER மாதம் 26-12-2010 அன்று
2723 ST CLAIR AVE EAST இல் அமைந்துள்ள ST COLUMBA CHURCH இல் மாலை
6 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
அனைத்து மயிலிட்டி மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
மேலதிக தொடர்புகளுக்கு – திரு ஜெயறட்ணம் 905-7361449